-அன்புடன் ஓம்
அன்பான காலை வணக்கம் நண்பர்களே! 8056156496
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்WISH YOU HAPPI VINAYAGAR CHADHURTHIஉலகமே நமது குடும்பம்தான்.எனவே நண்பர்களுக்கும் எல்லா ஜீவராசிகளும்16 பேறுகள் (இதை வேண்டி வாழ்த்துக்கள் கோருதல்)1 புகழ் , 2 - கல்வி 3 - வலிமை 4 - வெற்றி 5 - நன்மக்கள் 6 - பொன் 7 - நெல் 8 – நல்வினை 9 - நுகர்ச்சி 10 - அறிவு 11 - அழகு 12 - பொறுமை 13 - இளமை 14 - துணிவு 15 - ஆரோக்கியம் 16 - நீண்ட ஆயுள் பெற்று கணேசனின் திருவருளால் வாழ்க நலமுட்ன பலமுடன் வளமுடன் நண்பர்களின் சார்பாக அனைவருக்கும் அனைத்து உயிர்களுக்கும் வாழ்த்துக்கள்நமது குடும்ப நல பிரார்த்தனை
1.சித்தர்கள் அருளிய கணபதி மந்திரம்
ஓம் கணபதி வருக ஓங்கார கணபதி வருகரீம் கணபதி வருக ரீங்கார கனபதி வருகஸ்ரீம் கணப்தி வருக ஸ்ரீங்கார கணபதி வருகஎங்கள்குடும்பம் மேன்மையுறவசிவசி வய நம சிவய ஸ்வாஹா
- இந்நாளில் 16 முறை ஜெபிக்க தொடங்குங்கள்,தினமும் உங்களுக்கும் எல்லோர்க்காகவும் ஜெபியுங்கள் 16 பேறும் கிட்டும்
2.ஒரு குட்டி பிராத்தனை*******************[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
[தயவுசெய்து நண்பர்களே ,இறைவனை உங்களை,என்னை,இந்த உலகத்தை எண்ணி தினமும் அல்லது இந்தவாசகத்தை படிக்கும்போதாவது 10 முறை முடிஞ்சா 108 முறை சொல்லுங்க எல்லார்க்கும் சொல்லி கொடுங please please please காரணம் நல்ல எண்ணம் உங்களையும் இந்த உலகத்தையும் செழிப்பாக்கும்.]**********************************************யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்![ தயவு செய்து பிரார்த்தித்து பயனடையுங்கள் ,சைக்காலஜிக்கலா பார்த்தா கூட அற்புதமான பிரார்த்தனை]

































